Explore Motivational Books and more!

மணி மணி மணி!  Author: Anitha Bhat Publisher: Vikatan Publications Price: Rs.60.00   பட்ஜெட் போட்டுக் குடும்பம் நடத்துவது முதல் இக்கட்டில் காப்பாற்றும் மெடிக்ளைம் பாலிசி, எதிர்பாராத இழப்புகளில் இருந்து பாதுகாக்கும் இன்ஷ§ரன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, தங்க முதலீடுகள், பேப்பர் கோல்ட் ஆவணங்கள் வரை, பணத்தை பெருக்கும் வழிகள் இன்று பல்கிப் பெருகியுள்ளன. அவற்றை, எல்லோரும் உணரும்வண்ணம் மிக எளிமையாகத் தன் சொந்த அனுபவத்தின் மூலம் விளக்கியுள்ளார் நூலாசிரியர் அனிதா பட்.

அள்ள அள்ளப் பணம்  Author: Soma.Valliyappan Publisher: Kizhaku Pathipagam Price: Rs.850.00

கடன் A to Z  Author: C.Saravanan Publisher: Vikatan Publications Price: Rs.70.00  டன் குறித்த முழுத் தகவல்களையும் அலசி ஆராய்ந்து, அனைவருக்கும் பயன்படும் விதத்தில் தெளிவாக இந்த நூலை எழுதி இருக்கிறார் சி.சரவணன். இன்றைக்கு நம்மில் பலர் சொந்த வீட்டுக்கும் சொகுசான காருக்கும் உரிமையாளராக இருக்கிறார்கள் என்றால், நிச்சயம் அவர்களுக்குக் கைகொடுத்தது கடன்தான். கடன் குறித்த பயத்தைத் தெளியவைக்கும் இந்த நூல், நடுத்தர வர்க்கத்துக்கான விரல்பிடிப்பாக இருக்கும் நிச்சயமாக!

கமாடிட்டியிலும் கலக்கலாம்  Author: Va.Nakappan Publisher: Vikatan Publications Price: Rs.100.00   உழைப்பின் சன்மானமாகக் கிடைக்கும் ஊதியத்தை,  எல்லாம் பல்வேறு பண இழப்பே இல்லாத முதலீட்டு வழியான கமாடிட்டீஸில் முதலீடு செய்வது பற்றிய தகவல்களைத் தந்து உதவ வந்திருப்பதுதான் இந்த ‘கமாடிட்டியிலும் கலக்கலாம்!’ என்ற நூல்.   கமாடிட்டீஸ் தொடர்பான அ முதல் ஃ வரையிலான அத்தனைக் கேள்விகளுக்கும் உரிய பதில்களை, எளிய செயல்முறை விளக்கங்களுடன் கூறியுள்ளார் நூலாசிரியர் வ.நாகப்பன்

ஐ.டி.தகவல் தொழில்நுட்பத்தில் வல்லுனராக  Author: Ma.Lenin Publisher: Sixth Sense Publications Price: Rs.160.00

தொட்டதெல்லாம் பொன்னாகும்  Author: Soma.Valliyappan Publisher: Sixth Sense Publications Price: Rs.165.00

ஷேர் மார்க்கெட் A to Z  Author: Chokkalingam Palaniyappan Publisher: Vikatan Publications Price: Rs.90.00   வீட்டுப் பாடம்’ என்ற தலைப்பில், பங்கு பரிவர்த்தனையில் ஈடுபடுவதற்கான சில பயிற்சி முறைகளை அத்தியாயம் தோறும் சொல்லி இருப்பது, இந்த நூலுக்கே உரிய தனிச்சிறப்பு. மொத்தத்தில், சாமானிய மக்களும் ‘ஷேர் மார்க்கெட்’ தொடர்பான அடிப்படை அறிவைப் பெறவேண்டும் என்பதே இந்த நூலின் நோக்கம்.

தொழில் முனைவோர் கையேடு  Author: S.L.V.Moorthy Publisher: Kizhaku Pathipagam Price: Rs.90.00

விமானப்படை வேலைகளைப் பிடிப்பது எப்படி?  Author: Ma.Lenin Publisher: Sixth Sense Publications Price: Rs.125.00

எதிர்கால வாழ்விற்கு உத்தரவாதம் தரும் இராணுவத்தில் குவிந்துள்ள வேலை வாய்ப்புகள்  Author: Ma.Lenin Publisher: Sixth Sense Publications Price: Rs.165.00

Pinterest
Search