Pinterest • The world’s catalogue of ideas

1600 years old ancient sivan temple - SATURN MARS Parikara Sthalam

அருள்மிகு ஆனந்தவல்லி உடனுறை அருள்மிகு ஜம்புகாரணேசுவரர் திருக்கோயில் கூந்தலூர் முருகன் ஸ்தலம் சனி - செவ்வாய் - ஒரே பரிகார ஸ்தலம் 1600 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமைவாய்ந்த இச்சிவத்தலம், குடந்தை - நாச்சியார்கோயில் - பூந்தோட்டம் வழித்தடத்தில் உள்ளது, கூந்தலூர். தொடர்புக்கு : 96886 77538 / 94435 24737 திருக்கோவில் இணையதளம் : koonthalurmurugantemple.org திருக்கோவில் ப்ளாக் : koonthalurmurugantemple.blogspot.com திருக்கோவில் ஈமெயில் : koonthalurmurugantemple@gmail.com
6 Pins11 Followers