என்னடே! தலையில காயம் !- -  புதுசா சேந்த வேலைக்காரிக்கு படிப்பு இல்ல கன்றி ப்ரூட் - - என் லவ் லெட்டரை என் மனவிட்ட குடுத்து படிக்க சொல்லிட்டா

தீபாவளிக்கி ஸ்கூட்டர் வாங்கி தரேன்னுட்டு  இப்ப சைக்கிள் வாங்கி தர்ரீங்களே மாமா ! இது நாயமாறே மாப்புள ..நீங்க கூட பைலட்டுன்னு சொன்னிங்க  கடசில பைலட் ஜீப் ஓட்டுறீங்க

நேத்து உங்க காருக்கு எப்படி Accident ஆச்சு..? - அதோ, அங்கே ஒரு மரம் தெரியுதா..? - தெரியுது...  -  அது நேத்து எனக்கு தெரியலை..!

என்ன சார் நீங்க !  - நீங்களும் பொம்பளைங்க மாதிரி  சீரியலை பாத்து அழுவுறீங்க !!  - யோவ்  நல்லா பாருயா? -  சாரி சார் ! இது ஒங்க கலியாண சீடி

என்னங்க ! காலேஜில படிக்கிறப்ப தான்  என் பின்னாடியே வருவீங்க ! - இப்பதான் கல்யாணம்  ஆயிடுத்தே  - கொஞ்சம் முன்னாடிதான்  வாங்களேன் !!!

டூத் பேஸ்ட் செலவை பாதியா குறைக்க  நான் வழி கண்டு பிடிச்சிட்டேன் என்றா அது அது ரகசியம்னே -  சொல்றா புடுங்கி ஒரு நாள் விட்டு ஒரு நாள் பல் தேய்க்கிறது

என் ஹஸ்பண்டுக்கும் சச்சினுக்கும்  சின்ன வித்தியாசம் தான் அவர் சதம் அடிப்பார்  இவர் சாதம் வடிப்பார்

நிறுத்துங்க சார்  ஏன் படிச்சிட்டு இருக்கிறபையனை போட்டுஅடிக்கறீங்க?  சும்மாஇருங்க சார்  Exam-க்குகூட போகாமஒக்காந்து படிச்சிகிட்டே இருக்கான்.!

"வாங்க., வாங்க..!!   நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரரா.?  பொண்ணு வீட்டுக்காரரா..?   " " ம்ம்.. நான் பொண்ணேட பழைய வீட்டுக்காரர்..!!

Pinterest
Search